இலங்கை கிரிக்கெட்டை சீரழிக்கும் இந்தியர்!
இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா பொறுப்பு என்று, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க குற்றம்...