நெருங்கி வருபவர்களையும் இடித்து விடும்: பிரமாண்ட மார்பை குறைக்க நிதி திரட்டும் பெண்!
பிரித்தானிய இளம்பெண் ஒருவர் தனது பிரமாண்ட மார்பகங்களால் அனுபவிக்கும் துன்பங்களை தெரிவித்து, அதை சத்திர சிகிச்சை மூலம் குறைப்பதற்கு நிதி திரட்டி வருகிறார். பிரித்தானியாவின் தென்மேற்கில் வசித்து வருபவர் ஜாஸ்மின் மெக்லெட்சி (வயது 33)....