அரசாங்கத்தை ஏமாற்றிய குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் இலங்கைத் தூதுவர்!
2013 ஆம் ஆண்டு வாஷிங்டன், டி.சி.யில் புதிய தூதரகக் கட்டிடம் ஒன்றைக் கொள்வனவு செய்த போது இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 332,027 டொலர்களை அபகரிக்க முயற்சித்ததாக இலங்கைக்கான முன்னாள் தூதுவர் இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்....