ஹாலிவுட் படங்களை மிஞ்சும் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ டிரெய்லர்! (vedio)
தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இந்த படத்தில் ஐஸ்வர்ய...