எல்.பி.எல் தொடரிலிருந்து நீக்கப்படுவதற்கு எதிராக யப்னா ஸ்டாலியன்ஸ் சட்ட நடவடிக்கை!
லங்கா பிரீமியர் லீக்கில் இருந்து இடைநீக்கப்படுவதற்கு எதிராக யப்னா ஸ்டாலியன்ஸ் அணி சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லங்கா பிரீமியர் லீக் அமைப்பாளர்கள் மூன்று அணிகளின் உரிமையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல்...