இலங்கைமூத்த நடிகர் ஜாக்சன் ஆண்டனி காலமானார்PagetamilOctober 9, 2023 by PagetamilOctober 9, 20230403 சிங்கள திரைப்பட நடிகர் ஜாக்சன் ஆண்டனி காலமானார். விபத்தின் பின்னர், அவர் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர், தனது 65வது வயதில் காலமானார். ஜுலை 22, 2022...