மலேசியாவின் புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்!
மலேசியாவின் அடுத்த பிரதமராக இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் பதவியேற்கவுள்ளதாக அரச மாளிகை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது. சில நாள்களாக அந்நாட்டில் நீடித்த நிச்சயமற்ற அரசியல் நிலைக்குப் பிறகு, அந்த அறிவிப்பு வந்துள்ளது. 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...