அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் சிரியா ஐ.எஸ் தலைவர் பலி!
செவ்வாய்க்கிழமை (12) சிரியாவில் இஸ்லாமிய அரசு தீவிரவாத அமைப்பின் தலைவர் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக பென்டகன் கூறியுள்ளது. வடமேற்கு சிரியாவில் நடந்த தாக்குதலில் மகேர் அல்-அகல் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கொல்லப்பட்டதாக அமெரிக்க...