வாட்ஸ்அப் இஸ்லாம் மீதான வெறுப்பைப் பரப்புகிறதா?
வாட்ஸ்அப் குழுக்களில் பயத்தை, வெறுப்பைப் பரப்பும் வகையில் அனுப்பப்படும் ‘Fear speech’ குறுஞ்செய்திகள் குறித்த ஆய்வு ஒன்றை கரக்பூர் ஐ.ஐ.டி மற்றும் அமெரிக்காவின் எம்.ஐ.டி (MIT – Massachusetts institute of technology) இணைந்து...