‘நடந்த அனைத்திற்கும் வருந்துகிறேன்’: நாசி வதை முகாமில் தட்டச்சாளரான 97 வயது பெண்ணிற்கு ஜேர்மன் நீதிமன்றம் தண்டனை!
இரண்டாம் உலகப் போரின்போது நாஜி வதை முகாமில் தட்டச்சாளராகப் பணிபுரிந்த காலத்தில் 10,500க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதற்கு உடந்தையாக இருந்த 97 வயது மூதாட்டிக்கு ஜெர்மன் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. வடக்கு ஜேர்மனியில் உள்ள இட்ஸேஹோவில்...