ஈரான் போராட்டங்களில் 300 இற்கும் அதிகமானவர்கள் பலி!
ஈரானில் செப்டம்பர் 16 அன்று மஹ்சா அமினி அறநெறிப் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த போராட்டங்களில் 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஈரானின் உயர் பாதுகாப்புத்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார். “இந்தப்...