“ஐபிஎல் வரலாற்றில் இதுதான் சிறந்த கேட்ச். வாவ் வாவ் வாவ் பிஷ்னோய்” என இளம் வீரரை புகழும் பீட்டர்சன்!
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் கொல்கத்தா அணி ஓபனர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இழப்பை ஈடுசெய்ய மூன்றாவது இடத்தில் சுனில் நரைனை களமிறக்கினார் கேப்டன் மோர்கன். நரைன்,...