பிரான்ஸில் புதியவகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது: 46 உருமாற்றங்களை கொண்டுள்ளது!
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸுக்கும், அதன் உருமாற்றமான ஒமைக்ரோனுக்கும் அஞ்சி வரும் நிலையில், பிரான்ஸில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஐஎச்யு- பி.1.640.2 என்ற பெயர் கொண்ட இந்தப் புதிய கொரோனா...