முடிவுக்கு வந்தது 5 நாள் மீட்புப் போராட்டம்: 5 வயது சிறுவன் ராயன் உயிரிழந்த நிலையில் மீட்பு!
வடக்கு மொராக்கோவில் ஆழ்துளைக் கிணற்றில் ஐந்து நாட்களாக சிக்கியிருந்த 5 வயது சிறுவனை உயிருடன் மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. கடினமானதும், உணர்ச்சிகரமானதுமான 96 மணித்தியால மீட்பு முயற்சியின் முடிவில், உயிரிழந்த நிலையில் சிறுவனின்...