சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ‘குச்சி இட்லி’!
பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்று, இட்லியை குச்சி ஐஸ்கிரீமை போல வடிவமைத்திருக்கிறது. அதாவது, சாக்கோ பார் ஐஸ்கிரீமை போன்று இட்லி வடிவமைக்கப்பட்டு அது குச்சியில் சொருகி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகே சாம்பார், சட்னிஆகியவை கிண்ணத்தில்...