பிறந்தநாளிற்கு அழைப்பு விடுத்துவிட்டு வீட்டில் பிணமாக கிடந்த இளம் தமிழ்பட நடிகை!
பிறந்த நாள் விருந்துக்கு அனைவரையும் அழைத்து விட்டு வீட்டில் பிணமாக கிடந்த மொடல் அழகியின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் ஷஹானா (20). மொடல் அழகியான ஷஹானா, ஒரு...