அமெரிக்கா- சீனா 3 வருட சர்ச்சை தீர்ந்தது: Huawei தலைமை நிதியதிகாரிக்கு எதிரான மோசடிக் குற்றச்சாட்டுகள் ஒத்திவைப்பு!
Huawei நிறுவனத்தின் தலைமை நிதியதிகாரி மெங் வன்ச்சோ தமக்கு எதிரான மோசடிக் குற்றச்சாட்டுகளை ஒத்திவைக்க அமெரிக்க அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த உடன்பாடு எட்டப்பட்டிருப்பதால், வோஷிங்டனிற்கும் பெய்ஜிங்கும் இடையே நீடித்த 3 வருட சர்ச்சை...