சீனாவின் ஆடைஅணிந்த தைவான் வீராங்கனைக்கு தண்டனை?
தைவானிய ஒலிம்பிக் வேகச் சறுக்கு (Speed Skater) வீராங்கனை ஹுவாங் யு-டிங் பயிற்சியின்போது சீன அணியின் உடையை அணிந்ததற்காகத் தண்டிக்கப்படவிருக்கிறார். தைவானியப் பிரதமர் அதன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். சீனா, தைவானைத் தனது நாட்டின் ஒரு...