அமெரிக்க இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோவ்டெனுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கைக் குடும்பத்திற்கு கனடா புகலிடம் வழங்கியது!
அமெரிக்க இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோவ்டென் ஹொங்கொங்கில் தங்கியிருந்த போது, இரகசியமாக அடைக்கலம் கொடுத்திருந்த இலங்கைக் குடும்பத்திற்கு கனடா தஞ்சம் அளித்துள்ளது. சுப்புன் திலின கெலபத, நதீகா தில்ருக்ஷி நோனிஸ் தம்பதியினர், மற்றும்...