ஹெலிகொப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 18 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, மூத்த அதிகாரிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்துள்ளனர். கீவ் நகரின் ப்ரோவாரி என்ற...