சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சாட்சியமளிக்கும்படி 2 ஆசிரியர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்: உயர்நீதிமன்றத்தில் தகவல்!
மனித உரிமைகள் சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவை வழக்கில் சிக்க வைக்குமாறு, அல்-ஜுஹ்ரியா அரபு கல்லூரியில் இரண்டு ஆசிரியர்கள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்பட்டதாக சட்டத்தரணி எரிக் பாலசூரிய தாக்கல் உயர் நீதிமன்றத்தில் செய்த...