கடுமையான எதிர்ப்பையடுத்து யொஹானியுடனான புகைப்படத்தை நீக்கிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்!
இலங்கைப் பாடகி யொஹானி டி சில்வாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட ருவிட்டர் பதிவை, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நீக்கியுள்ளார். தமிழகத்தில் கிளம்பிய கடுமையான எதிர்ப்பையடுத்து அவரது ருவிட்டர் பதிவு அகற்றப்பட்டுள்ளது. பாடகி யொஹானியுடன்...