அமெரிக்கா அதிரடி வான்வழி நடவடிக்கை: சிரியாவில் பதுங்கியிருந்த ஐ.எஸ் ‘வெடிகுண்டு தயாரிப்பாளர்’ கைது!
அமெரிக்க தலைமையிலான படைகள் வியாழக்கிழமை அதிகாலையில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமைப்பைச் சேர்ந்த ஒரு “அனுபவம் வாய்ந்த வெடிகுண்டு தயாரிப்பாளரை” கைது செய்ததாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. “கைது செய்யப்பட்ட நபர் ஒரு அனுபவம்...