டைட்டானிக் கடலடி சுற்றுலாவில் காணாமல் போன நீர்மூழ்கி வெடித்து சிதறியது: ஐவரும் உயிரிழப்பு
ஐந்து பேருடன் அட்லாண்டிக் பெருங்கடலில் பல நாட்களாக காணாமல் போயிருந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல், வெடித்துச் சிதறி, அதிலிருந்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க கடலோர காவல்படையின் ரியர்...