அமெரிக்க விமானத்தில் தொங்கிக் கொண்டு தப்பிச்செல்ல முயலும் ஆப்கான் மக்கள்: வானத்திலிருந்து கீழே விழுந்த 3 பேர்! (VIDEOS)
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும், அங்கிருந்து தப்பியோட ஏராளமாக ஆப்கானிஸ்தான் மக்கள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இன்று கபூர் ஹமீத் ஹர்சாய் விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் தரையிறங்கிய போது, ஏராளமான் மக்கள் அதில் தொங்கி...