கபூல் விமானநிலைய பாதுகாப்பு விரைவில் துருக்கியிடம்!
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் முன்னேற்றம் மிக தீவிரமாக இருந்து வரும் நிலையில், தலைநகரிலுள்ள காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பை துருக்கியிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுகிறது. இந்த திட்டத்திற்குதலிபான்களின் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், விமான நிலையத்தை...