தென்கொரிய தலைநகரில் ஹலோவீன் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 146 பேர் பலி!
தென் கொரிய தலைநகர் சியோலில், ஹலோவீன் கொண்டாட்டங்களின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 146 பேர் உயிரிழந்துள்ளனர். புகழ்பெற்ற இரவு வாழ்க்கை மாவட்டமான இடாவோனில் உள்ள ஹாமில்டன் ஹோட்டலுக்கு அருகிலுள்ள ஒரு குறுகிய சந்து...