‘சாய் பல்லவியை காதலிக்கிறேன்… ஆனால் அவரிடம் நேரில் சொல்ல துணிவில்லை’: பாலிவுட் நடிகர் குல்ஷன்
சாய் பல்லவியின் நடிப்பு மற்றும் அழகில் தான் மயங்கியுள்ளதாகவும், அவரை ஒரு தலையாக காதலித்து வருவதாகவும் பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவையா தெரிவித்துள்ளார். குல்ஷன் தேவையா சமீபத்தில் வழங்கிய ஒரு நேர்காணலின் போது, “சாய்...