UPDATE: குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 140 பேர் பலி!
குஜராத்தின் மோர்பி நகரில் மாச்சூ ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பலர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் மோர்பி நகரில் நூற்றாண்டு...