உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்றினால் இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும்!
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் விதிகள் காரணமாக, இலங்கை GSP + வர்த்தக சலுகைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோளிட்டு கொழும்பு ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா...