பிரான்சில் ‘கோட்டா கோ கோம்’ போராட்டம் நடத்தியவர் இலங்கை வந்த போது கைது!
‘கொட்டாகோஹோம்’ போராட்டப் பிரச்சாரத்திற்கு ஆதரவாக பாரிஸில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த நபரொருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்....