கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘தங்கப்பாதை’ வசதி!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் அதிக வருமானம் பெறும் பயணிகளுக்காக ‘தங்கப்பாதை’ (Gold Route) என்ற புதிய சேவை முனையம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு, சுங்கம், உணவு மற்றும்...