மன்னாரில் திடீரென வெளிப்பட்ட முகமூடி மனிதனால் பரபரப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகி வீடு செல்லக்கோரி மன்னார் நகர் பகுதியில் தனி நபர் ஒருவர் இன்று (6) காலை தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை...