எகிப்து தேவாலய தீ விபத்தில் 41 பேர் பலி!
எகிப்திய நகரமான கிசாவில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 45 பேர் காயமடைந்தனர். இம்பாபா சுற்றுவட்டாரத்தில் உள்ள காப்டிக் அபு சிஃபின் தேவாலயத்தில் 5,000...