‘பால்மா திருடியது உண்மைதான்… பொலிசார் அழுத்தம் தந்தார்கள்’: கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் தாக்கப்பட்டு ஆடை களைந்த பெண்!
பொரளை, கோட்டா வீதி பகுதியில் அமைந்துள்ள கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அண்மையில் சமூகத்தில் பெரிதும் பேசப்பட்டிருந்தது. குறித்த பல்பொருள் அங்காடியின் பணியாளர்கள் குழு ஒன்றினால் பெண்ணொருவர் தாக்கப்பட்டதும்,...