ஜோர்ஜ் ஃபிளொய்ட்டை கழுத்தை அழுத்தி கொன்ற பொலிஸ் அதிகாரிக்கு 22.5 வருட சிறைத்தண்டனை!
அமெரிக்காவின் மினியாபொலிஸ் பிராந்தியத்தில், கருப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபிளொய்ட்டைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வெள்ளை முன்னாள் காவல்துறை அதிகாரி டெரெக் சௌவினுக்கு 22 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.. 45...