‘நான் பாடகியல்ல… அமைச்சர்’: ஒரு தமிழ் அதிகாரியிடம் இலங்கை அமைச்சர் பட்ட பாடு!
பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, இலங்கைப் பெண் ஒருவரின் சந்தேக மரணம் தொடர்பாக அண்மையில் குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணை செய்த...