அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த யாழ் இளைஞன்!
அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். விக்டோரியாவின் தென்மேற்கில் உள்ள ஜீலாங் கடற்கரையில் அவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார். நண்பர்களுடன் விடுமுறையை கழிக்க சென்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்தது....