27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : Gaza

உலகம் முக்கியச் செய்திகள்

காசா மருத்துவமனையை தரைமட்டமாக்கிய இஸ்ரேல்: 500 பேர் பலி!

Pagetamil
காசா பகுதியில் உள்ள அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று தெரிவித்தார்....
உலகம் முக்கியச் செய்திகள்

போர் நிறுத்த முயற்சிகள் தோல்வி: காசாவில் குறைந்தது 2,837 பேர் கொல்லப்பட்டனர்

Pagetamil
முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனிய எல்லைக்குள் சிக்கியுள்ள வெளிநாட்டு குடிமக்கள் வெளியேற அனுமதிக்கும் போர்நிறுத்தத்தை ஏற்பாடு செய்வதற்கான இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், இஸ்ரேலியப் படைகள் திங்களன்று காசா மீது குண்டுவீச்சைத் தொடர்ந்தன. ஹமாஸின் ஆளுகைக்கு உட்பட்ட...
உலகம்

தடைசெய்யப்பட்ட வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை காசாவில் வீசும் இஸ்ரேல்?

Pagetamil
பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன்பேது, மக்கள்தொகை அதிகம் உள்ள காசா பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளைப்...
உலகம்

காசா எல்லையிலுள்ள பொதுமக்களை வெளியேற்றும் இஸ்ரேல்

Pagetamil
ஹமாஸ் போராளிகளால் திகைப்பூட்டும் தாக்குதல் நடத்தப்பட்ட காசா பகுதிக்கு அண்மையிலுள்ள தெற்கு இஸ்ரேல் நகரங்களில் வசிக்கும் மக்களை பொலிசார்  வெளியேற்றினர். அந்த பகுதியில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள ஹமாஸ் போராளிகளை அடையாளம் காண்பதற்காக இந்த நடவடிக்கை...
உலகம் முக்கியச் செய்திகள்

எகிப்தின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் நிறுத்தம்!

Pagetamil
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடந்த நிலையில், எகிப்து மத்தியஸ்தம் செய்த பிறகு தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் வெள்ளிக்கிழமை முதல் காசா முழுவதும் கடுமையான தாக்குதல் நடத்தியது....
உலகம்

2வது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனிய ஜிகாத் தளபதி, 6 குழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் பலி!

Pagetamil
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக் குழுவின் மூத்த தளபதியும் பல குழந்தைகளும் காஸா பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்லாமிய ஜிஹாத் ஞாயிற்றுக்கிழமை வௌியிட்ட ஒரு அறிக்கையில், காசா பகுதியின்...
உலகம் முக்கியச் செய்திகள்

11 நாளின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர்நிறுத்தம்!

Pagetamil
காசா பகுதியில் 11 நாள் இராணுவ நடவடிக்கையை நிறுத்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தாக்குதலை நிறுத்த அமெரிக்காவின் கடுமையான அழுத்தத்தின் பின்னர் இந்த முடிவு வந்தது. முன்னதாக...
உலகம் முக்கியச் செய்திகள்

40 நிமிடங்களில் 450 ஏவுகணை வீசி தாக்கியது இஸ்ரேல்: பற்றியெரிகிறது காசா

Pagetamil
இஸ்ரேலிய இராணுவம் காசாவில் 150 இடங்களை குறிவைத்து ஒரே இரவில் 40 நிமிடங்களுக்குள் 450 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அதேவேளை, வான்வழி தாக்குதல்கள் கண்மூடித்தனமாக இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுக்குமாடி கட்டிடங்கள், வாகனங்களை...