‘முகத்தை மூடி அந்தரங்க பாகத்தில் குத்தினார்’; லிவிங் டூகெதர் காதலன் சித்திரவதை: தமிழ் பட நடிகை கண்ணீர்க்கதை!
நடிகை ஃப்ளோரா சைனி தனது காதலரால் சித்திரவதைக்குள்ளான அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தனது முகத்தை மூடி, அந்தரங்க பாகத்தில் குத்தியதாகவும், படங்களில் நடிக்க தடைவிதித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகை ஃப்ளோரா சைனி, ஸ்ட்ரீ, பிரேம...