LPL 2022: தொடக்க ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது யாழ் கிங்ஸ்!
லங்கா பிரிமீயர் லீக் தொடக்க ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை 24 ஓ்டங்களால் வீழ்த்தி வெற்றியீட்டியது யாழ் கிங்ஸ் அணி. எல்பிஎஸ் 3வது சீசன் இன்று ஆரம்பித்தது. ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில்...