பேய் மாளிகையில் இரவை கழித்த பின்னர் ஜப்பான் சொன்ன தகவல்!
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் முதல் நாள் இரவில் தான் நிம்மதியாகத் தூங்கியதாகவும், எல்லோரும் சொல்வதைப் போல் தான் பேய் எதனையும் அங்கு பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். ஃபுமியோ கிஷிடோ...