22 வருடங்கள் அடையாளத்தை மறைத்து வாழ்ந்த இனப்படுகொலை சந்தேகநபர் கைது!
1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், தேடப்பட்டு வந்த ஃபுல்ஜென்ஸ் கயிஷேமா தென்னாப்பிரிக்காவின் பார்ல் நகரில் கைது செய்யப்பட்டதாக ருவாண்டாவில் நடந்த போர்க்குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்ப்பாயம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 2001...