எரிபொருள் நெருக்கடி எதிரொலி: கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் பூட்டப்படும் நிலையில்!
நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான எரிபொருள் தட்டுப்பாட்டினால், கொழும்பில் உள்ள ஒரு மேற்கத்திய தூதரகம் ஒரு வாரத்தில் மூடப்படும் என எச்சரித்துள்ளது என்றும், ஏனைய தூதரகங்கள் சேவைகளை குறைத்து வருகின்றன என்றும் கொழும்பு ஆங்கில ஊடகமொன்று...