பிரேஞ்சு ஓபன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்!
பிரெஞ்சு ஓபன் மகளிர் சாம்பியன் பட்டத்தை போலந்தின் இகா ஸ்வியாடெக் வென்றார். கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று...