பிரான்ஸ் கலவரங்களிற்குள் கவர்ச்சி போஸ் கொடுத்து களேபரம் பண்ணிய அமைச்சர்!
பிளேபோய் கவர்ச்சிப் பத்திரிகையின் அட்டைப் படத்துக்கு போஸ் கொடுத்ததால் பிரான்ஸ் நாட்டு பெண் அமைச்சர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இத்தனைக்கும் அவர் நாகரிகமாக முழு உடையுடன்தான் போஸ் கொடுத்துள்ளார். இருப்பினும், ஒரு கவர்ச்சிப் பத்திரிகைக்கு...