முன்னாள் போப் 16ஆம் பெனடிக்ட் காலமானார்!
முன்னாள் போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் வத்திக்கனிலுள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் (Mater Ecclesiae Monastery) இன்று (31) காலமானார். ரோமிலுள்ள கத்தோலிக்கத் திருத்தந்தையின் ஆட்சிப்பீடப் பேச்சாளர், அந்தத் தகவலை வெளியிட்டார். போப் 16ஆம் பெனடிக்ட்,...