ஹீல்ஸ் காலணி அணிந்து கொண்டு புட்பால்(foot ball) விளையாடிய 14வயது சிறுமி!
பெண்கள் ஹீல்ஸ் அணிந்து நடப்பதே சற்று சிரமமான விஷயம் தான். மேடுபள்ளம் இருக்கும் இடங்களில் ஹீல் அணிந்து நடந்தால் பல பெண்கள் கீழே விழுந்துவிடுவார்கள். ஹீல்ஸ் பெண்களை உயரமாக காட்ட உருவாக்கப்பட்ட காலணி, இந்நிலையில்...