தடுப்பூசி செலுத்தப்படாவிட்டால், வேலை இல்லை: இந்த அரசின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு
கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் பயம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பிஜி (Fiji) அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று பிரதமர் பிராங்க்...