இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தை தடை செய்தது ஃபிஃபா!
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது. ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அந்த...